சூரியனார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
தமிழ்நாட்டில் [[கும்பகோணம்|கும்பகோணத்துக்கு]] கிழக்கே [[கும்பகோணம்]]-[[பூம்புகார்]] சாலையில் '''சூரியனார் கோவில்''' அமைந்துள்ளது. [[ஆடுதுறை]] இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். [[திருமங்கலக்குடி]] காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது [[நவகிரகக்கோவில்களில்|நவக்கிரகக்கோயில்கள்]] முதன்மையானதாகும்.
 
 
==வரலாறு==
கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து இக்கோவில் குலோத்துங்கச்சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என தெரிய வருகிறது(கி.பி 1060 - 1118).<ref name=dinamalar>{{cite web|title=Sri Suriyanar temple|url=http://temple.dinamalar.com/en/new_en.php?id=739|publisher=Dinamalar|year=2011|accessdate=13 September 2015}}</ref>
 
 
==விபரங்கள்==
வரி 16 ⟶ 17:
*வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
*உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை
 
==மேற்கோள்கள்==
{{Reflist|3}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூரியனார்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது