வில்மோஸ் சிக்மண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் வில்மோஸ் சிக்மண்ட் (ஒளிப்பதிவாளர்), வில்மோஸ் சிக்மண்ட் என்ற தலைப்புக்கு நகர்த்...
No edit summary
வரிசை 3:
| image = Vilmos Zsigmond KVIFF.jpg
| caption = வில்மோஸ் சிக்மண்ட்
| birth_date = {{bdabirth date|1930|6|16}}
| birth_place = [[ஹங்கேரிஅங்கேரி]]
| death_date = {{death date and age|2016|1|1|1930|6|16}}
| death_place = [[கலிபோர்னியா]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| occupation = ஒளிப்பதிவாளர்
| yearsactive = 1955 முதல்
}}
'''வில்மோஸ் சிக்மண்ட்''' (''Vilmos Zsigmond'', பிறப்பு: ஜூன்சூன் 16, 1930 - சனவரி 1, 2016) அங்கேரிய- அமெரிக்க ஒளிப்பதிவாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி இவர் இதுவரையிலான ஒளிப்பதிவாளர்களில் மிகவும் செல்வாக்கான(most influential) 10 பேரில் ஒருவர் என தெரிவு செய்யப்பட்டார். இவர் [[ஹங்கேரி]]யில் பிறந்தவர்.<ref name=Light>{{cite book |title=Masters of Light: Conversations with Contemporary Cinematographers |last=Schaefer |first=Dennis |coauthors=Larry Salvato |year=1986 |publisher=[[University of California Press]] |isbn=978-0-520-05336-6 |page=311 |chapter=Vilmos Zsigmond|chapterurl=http://books.google.com/books?id=bMZKXMjOmusC&pg=PA311 }}</ref><ref name=filmr>[http://www.filmreference.com/film/0/Vilmos-Zsigmond.html Vilmos Zsigmond Biography (1930-)<!-- Bot generated title -->]</ref> ''அகெதமி ஆஃப் டிராமா அண்ட் சினிமா'' கல்லூரியில் திரைப்படம் பற்றி பயின்றார்.<ref name=NYT>{{cite web|title=Vilmos Zsigmond|url=http://movies.nytimes.com/person/118036/Vilmos-Zsigmond/biography|work=[[த நியூயார்க் டைம்ஸ்]]|accessdate=2008-12-27}}</ref><ref>{{cite web|title=Vilmos Zsigmond|url=http://movies.msn.com/celebrities/celebrity-biography/vilmos-zsigmond/|work=[[MSN]]|accessdate=2008-12-27}}</ref> ஒளிப்பதிவில் முதுகலைப்(MA) பட்டம் பெற்றார். பின்னர்
[[லாஸ் ஏஞ்சலஸ்]]க்கு குடி பெயர்ந்தார். அங்கு புகைப்பட நிபுணராகப் பணியாற்றினார். 1960 களில் நிரைய குறைந்த முதலீட்டுத் திரைப்படங்களிலும், கல்வி ஆவணப்படங்களைலும் பணிபுரிந்து திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். ''தி சேடிஸ்ட்'' எனது இவர் முதலில் பணியாற்றிய திரைப்படம் ஆகும்.''குலோஸ்டு என்கவுண்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட்'' எனும் திரைப்படத்திற்காக 1977 ஆம் ஆண்டு [[அகாதமி விருது|ஆஸ்கர்]] விருது பெற்றார். 2012 ஆம் ஆண்டு ''யூரி நெய்மேன்'' என்பவருடன் இணைந்து ''லாஸ் ஏஜ்சல்ஸ்'' நகரில் ''குளோபல் சினிமேட்டோகிராஃபி இன்ஸ்டிட்டியூட்'' எனும் ஒளிப்பதிவு பயிலரங்கத்தை நிறுவினார். <ref>http://library.creativecow.net/kaufman_debra/Global-Cinematography-Institute/1</ref>
 
வரி 15 ⟶ 17:
 
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2016 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்மோஸ்_சிக்மண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது