அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 98 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Madras museum theatre in October 2007.jpg||thumb|250px|right|சென்னை அருங்காட்சியகத்தின் வெளிப்புறம்]]
 
'''அருங்காட்சியகம்''' என்பது, அரும்பொருட்களைச் சேகரித்தல், அவற்றைக் காட்சிக்கு வைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ள கட்டிடங்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும்]].<ref>Edward Porter Alexander, Mary Alexander; {{cite web |url=http://books.google.com/books?id=owHSEk96qxQC&printsec=frontcover&dq=Museums+history&client=firefox-a#v=onepage&q=&f=false |title=Museums in motion: an introduction to the history and functions of museums |publisher=Rowman & Littlefield, 2008
ISBN 0-7591-0509-X |accessdate=2009-10-06 }}</ref> இவை, [[மக்கள்]] மற்றும் அவர்கள் சூழல் தொடர்பான சான்றுகளை, மனமகிழ்ச்சி, [[கல்வி]], [[ஆய்வு]] போன்ற நோக்கங்களுக்காகச் சேகரிப்பதுடன், அவற்றைப் பாதுகாத்தும், ஆய்வுகளை நடத்தியும், அதனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியும், காட்சிப்படுத்தியும் உதவுகின்றன. இது, [[சமுதாயம்|சமுதாயத்தின்]] வளர்ச்சிக்கும், அதன் சேவைக்குமாக இயங்குகின்ற ஒரு நிலையான நிறுவனமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது