இந்திய தண்டனைச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎வரலாறு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 4:
 
=== வரலாறு ===
இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு ''லார்ட் மெக்காலேய்'' தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது [[இங்கிலாந்து]] சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளைதனித்தன்மைகளை விடுத்தபின் வந்த சட்டத்தை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டது. [[பிரெஞ்சு]] தண்டனைச் சட்டம் மற்றும் [[லூசியானா]]வின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது. இவ்வரைவு சர் பர்னஸ் பீகாக், [[கல்கத்தா]] உச்ச [[நீதிமன்றம்|நீதிமன்றத்தின்]] தலைமை நீதிபதி, மற்றும் சக நீதிபதிகளால் மிக கவனமாக திருத்தப்பட்டு அக்டோபர் 6,1860 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
 
இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில்புத்தகத்தில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
 
இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது. இது முக்கிய திருத்தங்கள் இல்லாமல் பல சட்ட வரம்புகளில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. மெக்காலேயின் காலத்தில் இல்லாத தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நவீன குற்றங்கள் கூட இச்சட்டத்தின் கீழ் எளிதாக இடம்பெறுகிறது.
 
=== குற்றங்களின் வகைப்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தண்டனைச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது