"பூண்டி ஊராட்சி ஒன்றியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,068 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''பூண்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 14 பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=01 Thiruvallur District]</ref> [[பூண்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பூண்டியில் அமைந்துள்ளது.
 
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 38,600 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,408 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>
 
==ஊராட்சி மன்றங்கள்==
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Poondi&dcodenew=2&drdblknew=11</ref>
{{refbegin|3}}
* [[வேலம்மாகண்டிகை ஊராட்சி|வேலம்மாகண்டிகை]]
* [[வேலகாபுரம் ஊராட்சி|வேலகாபுரம்]]
* [[திருப்பேர் ஊராட்சி|திருப்பேர்]]
* [[திருப்பாச்சூர் ஊராட்சி|திருப்பாச்சூர்]]
* [[தோமூர் ஊராட்சி|தோமூர்]]
* [[திம்மபூபாலபுரம் ஊராட்சி|திம்மபூபாலபுரம்]]
* [[சிறுவானூர் ஊராட்சி|சிறுவானூர்]]
* [[செண்ரயான்பாளையம் ஊராட்சி|செண்ரயான்பாளையம்]]
* [[இராமதண்டலம் ஊராட்சி|இராமதண்டலம்]]
* [[இராமஞ்சேரி ஊராட்சி|இராமஞ்சேரி]]
* [[இராமநாதபுரம் ஊராட்சி|இராமநாதபுரம்]]
* [[இராமலிங்காபுரம் ஊராட்சி|இராமலிங்காபுரம்]]
* [[பூண்டி ஊராட்சி|பூண்டி]]
* [[போந்தவாக்கம் ஊராட்சி|போந்தவாக்கம்]]
* [[பிளேஸ்பாளையம் ஊராட்சி|பிளேஸ்பாளையம்]]
* [[பெருஞ்சேரி ஊராட்சி|பெருஞ்சேரி]]
* [[பேரிட்டிவாக்கம் ஊராட்சி|பேரிட்டிவாக்கம்]]
* [[பெண்ணலூர்பேட்டை ஊராட்சி|பெண்ணலூர்பேட்டை]]
* [[பட்டரைபெரும்புதூர் ஊராட்சி|பட்டரைபெரும்புதூர்]]
* [[பாண்டூர் ஊராட்சி|பாண்டூர்]]
* [[ஒதப்பை ஊராட்சி|ஒதப்பை]]
* [[நெமிலியகரம் ஊராட்சி|நெமிலியகரம்]]
* [[நெல்வாய் ஊராட்சி|நெல்வாய்]]
* [[நெய்வேலி ஊராட்சி|நெய்வேலி]]
* [[நந்திமங்கலம் ஊராட்சி|நந்திமங்கலம்]]
* [[நம்பாக்கம் ஊராட்சி|நம்பாக்கம்]]
* [[மொன்னவேடு ஊராட்சி|மொன்னவேடு]]
* [[மெய்யூர் ஊராட்சி|மெய்யூர்]]
* [[மேலக்காரமனூர் ஊராட்சி|மேலக்காரமனூர்]]
* [[மாம்பாக்கம் ஊராட்சி|மாம்பாக்கம்]]
* [[மாமண்டூர் ஊராட்சி|மாமண்டூர்]]
* [[குன்னவலம் ஊராட்சி|குன்னவலம்]]
* [[கச்சூர் ஊராட்சி|கச்சூர்]]
* [[காரணிசாம்பெட் ஊராட்சி|காரணிசாம்பெட்]]
* [[கால்வாய் ஊராட்சி|கால்வாய்]]
* [[கைவண்டூர் ஊராட்சி|கைவண்டூர்]]
* [[கூனிபாளையம் ஊராட்சி|கூனிபாளையம்]]
* [[எறையூர் ஊராட்சி|எறையூர்]]
* [[எல்லப்பனாயுடுபெட் ஊராட்சி|எல்லப்பனாயுடுபெட்]]
* [[தேவேந்தவாக்கம் ஊராட்சி|தேவேந்தவாக்கம்]]
* [[சிற்றம்பாக்கம் ஊராட்சி|சிற்றம்பாக்கம்]]
* [[ஆற்றம்பாக்கம் ஊராட்சி|ஆற்றம்பாக்கம்]]
* [[அரியத்தூர் ஊராட்சி|அரியத்தூர்]]
* [[அனந்தேரி ஊராட்சி|அனந்தேரி]]
* [[அம்மம்பாக்கம் ஊராட்சி|அம்மம்பாக்கம்]]
* [[அல்லிகுழி ஊராட்சி|அல்லிகுழி]]
* [[மோவூர் ஊராட்சி|மோவூர்]]
* [[சோமதேவன்பட்டு ஊராட்சி|சோமதேவன்பட்டு]]
* [[வெள்ளாத்தூக்கோட்டை ஊராட்சி|வெள்ளாத்தூக்கோட்டை]]
{{refend}}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2009846" இருந்து மீள்விக்கப்பட்டது