"திமிங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

501 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
(*உரை திருத்தம்*)
| image = DSC 7334.JPG
| image_size = 300px
| image_caption = [[Humpback whale]]
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| subclassis = [[Eutheria]]
| ordo = [[Cetaceaகடற்பாலூட்டி]]
}}
 
 
== தோற்றம் ==
[[Imageபடிமம்:Ambulocetus BW.jpg|thumb|right|220px|''[[Ambulocetus]] natans'' – ஆரம்ப கால திமிங்கிலம்]]
திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன. 50 மில்லியன் வருடங்களாக அவை [[நீர்]]-[[நிலம்]] இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும், பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது.
 
 
== மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ள வேறுபாடு ==
திமிங்கிலங்கள் [[பாலுட்டி]] வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற [[மீன்|மீன்களில்]]களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கிலங்கள் வேறுபட்டுள்ளன.
{| class="wikitable"
|-
! திமிங்கிலங்கள் !! மீன்கள்
|-
| வெப்ப இரத்த பிராணி ||குளிர் இரத்த பிராணி
|-
| நுரையீரல் முலம் சுவாசிக்கின்றன || பூக்கள் மூலம் சுவாசிக்கின்றன
 
== இனப்பெருக்கமுறை ==
இனப்பெருக்கக் காலங்களில் [[ஆண்]] திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார்ஏ போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கருக்கொண்ட [[பெண்]] திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது வகைக்குத் தகுந்தபடி மாறுபட்டும் அமைந்துள்ளது. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன. குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு [[யானை|யானையின்]]யின் [[எடை|எடையுடன்]]யுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் [[பால்|பாலைத்]] தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது.
பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.
 
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507292 திண்ணை இணைய இதழில் திமிங்கிலங்கள் பற்றிய கட்டுரை]
*[http://www.bbc.co.uk/tamil/science/2015/04/150415_whalemigration இருபதாயிரம் கிலோமீட்டர் தூர இடப்பெயர்ச்சியில் சாம்பல் நிறத் திமிங்கிலம்]
 
 
[[பகுப்பு:பாலூட்டிகள்]]
[[பகுப்பு:கடற்பாலூட்டிகள்]]
[[பகுப்பு:கடல்வாழ் உயிரினங்கள்]]
 
[[bn:তিমি]]
[[bs:Kit]]
[[ca:Balena]]
[[chr:ᎤᏔᎾ ᎠᏣᏗ]]
[[cu:Китъ]]
[[cy:Morfil]]
[[gd:Muc-mhara]]
[[hak:Kîn-ǹg]]
[[ht:Balèn]]
[[io:Baleno]]
[[iu:ᐊᕐᕕᒃ]]
[[jv:Iwak lodan]]
[[kbd:Джейхэр]]
[[ln:Mondɛ́lɛ́ (nyama)]]
[[mi:Ika moana]]
[[mk:Кит]]
[[ml:തിമിംഗലം]]
[[mn:Халим]]
[[ms:Paus (mamalia)]]
[[my:ငါးဝန်]]
[[nah:Huēyimichin]]
[[nso:Leruarua]]
[[ps:نهنګ]]
[[sah:Хаалым балык]]
[[su:Lauk Paus]]
[[xal:Тул]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2009949" இருந்து மீள்விக்கப்பட்டது