ஒட்டுமொத்த நீளம் (கப்பல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:LOA-LWL.svg|thumb|right|300px|ஒட்டுமொத்த நீளமும், நீர்மட்ட நீளமும்]]
[[File:Ship length measurements.svg|thumb|right|300px|விபரமான உடற்பகுதி அளவுகள்]]
[[கப்பல்|கப்பலொன்றின்]] '''ஒட்டுமொத்த நீளம்''' (''length overall'', சுருக்கமாக LOA, o/a, o.a. அல்லது oa) எனப்படுவது, [[நீர்மட்டம் (கப்பல்)|நீர்மட்டத்துக்கு]] இணையாக அளக்கப்படும் அக்கப்பலின் உடற்பகுதியின் ஆகக்கூடிய நீளம் ஆகும். கப்பலை அதற்குரிய இடத்தில் நிறுத்துவதில் இந்நீளம் முக்கியமானது. கப்பலின் அளவைக் குறிப்பிடுவதற்கான மிகவும் பொதுவான வழியும் இதுவாகும். அத்துடன், [[படகு]] நிறுத்துமிடங்களில் அதற்கான கட்டணங்களைக் கணிப்பிடுவதற்கும் இந்த நீளம் பயன்படுகிறது<ref>
{{cite web |url=http://www.mosquitocreekmarina.com/moorage.html |title=Boat Moorage |publisher=Mosquito Creek Marina |accessdate=2009-07-13}}</ref> (எகா: ஒரு மீட்டர் ஒட்டுமொத்த நீளத்துக்கு £2.50).
 
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுமொத்த_நீளம்_(கப்பல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது