தமிழ்ச் சிற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
==முபாரக்==
'''முபாரக்''' [[இந்தியா]], [[திருச்சி]]யிலிருந்து 1975ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஓர் இசுலாமிய முற்போக்கு இதழாகும். 'முபாரக்' என்ற அரபுப் பதம் 'வாழ்த்து' என்ற பொருளைத்தரும். இதன் ஆசிரியராக ஹனீப் என்பவர் இருந்தார். இதில் இசுலாமியக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள் என்பன இடம்பெற்றிருந்தன.
 
==சிற்றிதழ் செய்தி==
சிற்றிதழ் 1990களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் [[பொள்ளாச்சி நசன்]] ஆவார். இது தமிழ் சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
==இதையும் பார்க்க==
* [[தமிழ் இணையச் சிற்றிதழ்கள்]]
 
== உசாத்துணைகள் ==
* [[நாள் ஒரு நூல்]]
 
==வெளி இணைப்புகள்==
வரி 30 ⟶ 36:
[[பகுப்பு:இசுலாமிய தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:1990 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சிற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது