"ஐசாக் நியூட்டன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
== ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு ==
[[படிமம்:Isaac-newton 1.jpg|left]]
நியூட்டன் '''ஆப்பிள்'''(அப்பிள்Apple) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, [[வூல்ஸ்தோர்ப் மனோர்|வூல்ஸ்தோர்ப் மனோரின்யின்]] யன்னலோரம் இருந்து ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.
 
[[1667]] ல், தனது கண்டுபிடிப்புக்கள் குறித்த ''முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி'' (''De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas'') என்ற நூலினையும் பின்னர் ''தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி'' (''De methodis serierum et fluxionum'' ) என்ற நூலினையும் வெளியிட்டார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2010444" இருந்து மீள்விக்கப்பட்டது