ஜி. வரலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
== திரைப்படங்களில் ==
[[File:பாசவலை.jpg|right|thumb|200px100px|[[பாசவலை]] (1956) திரைப்படத்தில் ஜி. வரலட்சுமி]]
[[கே.எஸ். பிரகாஷ்ராவ்]] முயற்சியால் "[[பாரிஸ்டர் பார்வதிஸம்]]" என்ற [[தெலுங்கு]] நகைச்சுவை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு [[1939]]களில் தட்சயக்யம், [[நியூ தியேட்டர்]] நிறுவனம் தயாரித்த [[பிரகலாத]] ஆகிய [[தமிழ்]] திரைப்படங்களில் நடித்தார். மிகவும் மெலிந்து காணப்பட்ட வரலட்சுமி, [[பானுமதி]], [[காஞ்சனமாலா]] மற்றும் [[புஷ்பவல்லி]] போன்ற திரை கதாநாயாகிகள் புகழின் உச்சியிலிருந்த அந்த காலகட்டத்தில், தனது தனித்துவத்தை நிருபிக்க கடுமையாக போராடவேண்டயிருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜி._வரலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது