"சிற்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி (clean up, replaced: {{Link FA|ca}} →)
* [[செதுக்குச் சிற்பங்கள்]]: மற்றொரு வகையான சிற்பங்கள் [[செதுக்குச் சிற்பங்கள்]] ஆகும். இவை [[சிலை]] செய்யப்பயன்படும் [[உலோகம்]] அல்லது பொருட்களிலிருந்து தேவையற்ற பொருட்களை செதுக்கி நீக்கிய பின்பு தோற்றம் பெருபவையாகும். ஒரு சாதாரண மரம், கல் அல்லது உலோகத்திலிருந்து இவை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேவையற்ற பகுதிகளை நீக்க சிற்பங்களாக உயிர்த்தெழுகின்றன. மேலும் பற்றவைத்தல், முத்திரையிடுதல், உருக்கிவார்த்தல் போன்ற முறைகளாலும் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன இம்முறையின் மூலம் மிக அதிகமான சிற்பங்களை குறைந்த நேரத்தில் உருவாக்க இயலும்.
 
சிற்பம் என்ற சொல் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் முப்பரிமானமுப்பரிமாண வடிவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சான்றாக [[நாணயம்]], பதக்கங்கள், கற்சிற்பங்கள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். கற்களில் செய்யும் சிறிய செதுக்கல் வேலையில்ருந்துவேலையிலிந்து மிகப்பெரிய விரிவான நுட்ப வேலைப்பாடுகள் வரையுள்ள அனைத்தையும் இச்சொல் குறிக்கின்றது
 
* குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2011263" இருந்து மீள்விக்கப்பட்டது