"மு. மேத்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

137 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
 
மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் ''"ஊர்வலம்"'' தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது ''"சோழ நிலா"'' என்னும் வரலாற்று நாவல் "ஆனந்த விகடன்" இதழ் நிகழ்த்திய பொன்விழ இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். தற்போது மேத்தா திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/201246" இருந்து மீள்விக்கப்பட்டது