"தூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
இந்த ஆலயத்தின் உட்புறக் கோபுர உச்சியில், உள்புறமாக ராட்சத மணிக்கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி ஆராதனைக்கு முன்னதாக அறிவிப்பிற்காக இரண்டு முறை மணி அடிக்கப்படும். மற்றும் தினந்தோறும் காலை 4.30, இரவு 7.30 மணிக்கும் மணி [[ஒலி]]க்கப்படும். அது மட்டும்மல்லாமல் ஊரில் [[நெருப்பு|தீ விபத்து]] மற்றும் ஆபத்து, அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆலயமணி ஒலிக்கப்படுகிறது. உடனே [[ஊர்|ஊர் மக்கள்]] அனைவரும் ஒன்று திரண்டு வந்து ஆபத்துக்களை தடுப்பார்கள். மற்றும் [[திருமணம்|திருமண]] ஆராதனைக்காகவும், இறந்தவர்களுக்காக துக்கமணி ஒலிக்கப்படுகின்றது.
 
==அச்சகம்==
செ.செல்வக்குமார் அமுதா.
[[மேல இலந்தைகுளம்]].
 
==ஆதாரம்==
1,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2013125" இருந்து மீள்விக்கப்பட்டது