இட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
=== ஆரியக் கோட்பாடு ===
[[ஆரியர்|ஆரியக்]] கோட்பாட்டுக்கு (''Aryan Race'') தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் [[மார்க்சியம்|மார்க்சிசமும்]], [[சோசலிசம்|சோசலிசமும்]] அதனை வழிநடத்தும் யூததலைவர்களால்யூதத் தலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரில்]] ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் [[ஜெர்மனி]] அதன் உன்னதத்தை இழந்தது.
 
=== இராணுவத்தில் பணிபுரிதல் ===
"https://ta.wikipedia.org/wiki/இட்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது