கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''கங்கைகொண்ட சோழபுரம்''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[அரியலூர்]] மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை [[முதலாம் ராஜேந்திர சோழன்]] தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை [[சோழர்]]களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான [[சிவன்]] கோவில் ஒன்றும் உள்ளது.
 
 
==கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றுக்கால பெயர் :[[ வன்னியபுரி]] ==
கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும் தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர் [[வன்னியபுரி]] அல்லது [[வன்னியபுரம்]] என்பதாகும். கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் உருவாக்குவதற்கு முன்புவரை அந்த இடம் [['''வன்னியபுரி''']] என்னும் பெயரைகொண்டிருந்தது.
 
மாமன்னன் [[இராஜேந்திரசோழன் ]]தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.கடாரம், கங்கைவரை சென்று பெற்ற பெருவெற்றியின் நினைவாக தன் புதிய தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க திருப்பணி, புதிய நகர் உருவாக்கும் பணியை [[கி.பி.1023]]ல் தொடங்கினார். [[“கங்கைகொண்ட சோழபுரத்தில்”]] மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.
 
==வன்னியபுரி (எ) கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றுக்கால பெயர்க்காரணம்==
கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் [[“வன்னியபுரி (அ) வன்னியபுரம் ” ]]என்ற சிற்றூராக இருந்தது.வன்னியபுரி-வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னிமரக்காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோயிவிலில் [[வன்னி மரம்]] உள்ளது.
 
கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் [[“வன்னியபுரி (அ) வன்னியபுரம் ” ]]என்ற சிற்றூராக இருந்தது.வன்னியபுரி-வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற [[வன்னிமரக்காடாக]] விளங்கியது .
சான்று :ஆதார நூல் : [['''தமிழ் நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச்சின்னங்களும்]].
v.கந்தசாமி,MA,M.Ed…,'''
வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர்…,
அருள்மிகு பழினியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி….,
==நகரத்தின் தோற்றம்==
[[Image:Gkcp1.jpg|thumb|கோயிலில் [[சரஸ்வதி]]யின் கற்சிலை]]
வரி 15 ⟶ 29:
==மேற்கோள்கள்==
<references/>
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது