கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
வரிசை 1:
{{துப்புரவு}}
[[Image:Gangaikonda CholaPuram.JPG|thumb|px200|கங்கைகொண்ட சோழபுரம் கோவில்]]
'''கங்கைகொண்ட சோழபுரம்''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[அரியலூர்]] மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை [[முதலாம் ராஜேந்திர சோழன்]] தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை [[சோழர்]]களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான [[சிவன்]] கோவில் ஒன்றும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது