கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும் தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர் [[வன்னியபுரி]] அல்லது [[வன்னியபுரம்]] என்பதாகும். கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் உருவாக்கப்படுவதற்கு முன்புவரை அந்த இடம் [[வன்னியபுரி]] என்னும் பெயரைக்கொண்டிருந்தது.
 
மாமன்னன் [[இராஜேந்திரசோழன்]] தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.வடநாட்டு கங்கைவரை சென்று பெற்ற பெருவெற்றியின் நினைவாக தன் புதிய தலைநகரை[[வன்னியபுரியில்]] (அதாவது,கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க) , புதிய நகர் உருவாக்கும் திருப்பணிதிருப்பணியை [[கி.பி.1023]]ல் தொடங்கினார்.அதன் பிறகே தற்போதைய [[கங்கைகொண்ட சோழபுரத்தில்-கங்கைகொண்டசோழீஸ்வரர் ]] என்னும் மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.
 
== வன்னியபுரி (எ) கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றுக்கால பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது