உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
*'''[[செர்கேய் பிளாசுக்கோ]]''', சில RR வகை லைரே விண்மீன்களின் வீச்சிலும் அலைவுநேரத்திலும் அமையும் துணைநிலை வேறுபாட்டையும் அதுசார்ந்த அலைவியல்பு மாறிகளையும் கண்டறிந்தார். இன்று இந்நிகழ்வு பிளாழ்சுகோ விளைவு எனப்படுகிறது.
 
*'''[[செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி]]''', பொலிவுமிக்க வால்வெள்ளி C/1911 S3 (பெலியாவ்சுகி)யை வெற்றுக்கண்ணால் கண்டறிந்தார். மற்றவரோடு இணைந்து பல சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.
 
*'''[[தாதியோசு அகேகியான்)]]''', உருசியாவிலும் உலக அளவிலும் விண்மீன் இயங்கியலின் முன்னோடிகளுள் ஒருவர். இவர் கோளவியல், வன்-தட்டை வடிவங்கள் கொண்ட விண்மீன் அமைப்புகளின் படிமலர்ச்சியின் இரண்டு வரிசைகளைக் கண்டறிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது