தும்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
|}}
 
'''தும்பை''' (''Momordica dioica'') எனப்படுவது [[இந்தியா]]விலும் [[இலங்கை]]யிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் எனப்படும்என்று [[இலங்கை]]யில் அழைக்கப்படுகிறது. [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மேற்கு தொடர்ச்சி மலை]]யோர கிராமங்களில் விளையும் இக்காய்களை தமிழகத்தில் '''பழுப்பக்காய்''', அல்லது ''' பழுவக்காய்''' என்று அழைக்கின்றனர். இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது துவர்ப்புச் சுவையுடன் இருக்கும்.
 
[[அசாமிய மொழி]]யில் இது '''''பாத் கெரெல''''' என்றும் [[வங்காளி]]யில் '''''பாத் கொரொல''''', '''''கீ கொரொல''''', '''''கன்கரொல்''''' என்றும் [[தெலுங்கு]] மொழியில் '''''பொடா கக்காரா''''' என்றும் [[ஆந்திரா]]வின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் '''''ஆக்கக்கராக் காயா''''' என்றும் [[சிங்களம்|சிங்களத்தில்]] தும்ப என்றும் அழைக்கப்படுகிறது.
வரிசை 24:
* [http://bdshots.com/v/Bangladesh/vegetables/Kakrol+01.jpg.html படம்]
* [http://www.arjournals.org/phytomed/intjphytomedicine21/ijpm.2010.0975.0185.02001.pdf Phyto-pharmacology of ''Momordica dioica'' Roxb. ex. Willd: A Review]. ''International Journal of Phytomedicine''.
* [http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8144532.ece நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு]
 
 
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தும்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது