"தா. மோ. அன்பரசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தா. மோ. அன்பரசன்''' என்பவர் [[தமிழகம்|தமிழகத்தின்]] முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சராவார்.  இவர் [[குன்றத்தூர்|குன்றத்தூரில்]] 11- 12- 1959 இல் பிறந்தவர். இவர் பி. யூ. சி வரை படித்துள்ளார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு]] உறுப்பினராகஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார் .<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=71 T. M. Anbarasan profile at TN government website]</ref>
 
== அரசியல் வாழ்வு ==
இவர் 2006 ம்ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது [[அ.தி.மு.க]] வைச் சேர்ந்த பி வளர்மதி  இவரை ஆலந்தூர் தொகுதியில் தோற்கடிக்கத்தார்தோற்கடித்தார்.<ref>[http://www.hinduonnet.com/2006/05/13/stories/2006051309560600.htm Valarmathi defeated by DMK's Anbarasan in Alandur]</ref> இவர் [[தி.மு.க]]வில் [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.<ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=80087</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2013583" இருந்து மீள்விக்கப்பட்டது