குட்டிமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, குட்டிமணி - யோகச்சந்திரன் பக்கத்தை குட்டிமணி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்த...
விரிவாக்கல்
வரிசை 1:
{{Infobox person
செல்வராஜா - அன்னமயில் அவர்களின் மூன்றாவது பிள்ளையாக வல்வெட்டித்துறையில் பிறந்தார் குட்டிமணி என்னும் யோகச்சந்திரன்.
| name = செல்வராஜா யோகச்சந்திரன்
| image =
| alt =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date = 25 சூலை 1983
| death_place = [[வெலிக்கடை சிறை]], [[கொழும்பு]], [[இலங்கை]]
| nationality = [[இலங்கைத் தமிழர்]]
| other_names =
| known_for = இலங்கைத் தமிழ்த் தேசியப் போராளி
| occupation = [[தமிழீழ விடுதலை இயக்கம்|டெலோ]] தலைவர்
}}
'''குட்டிமணி''' என அழிக்கப்படும் '''செல்வராஜா யோகச்சந்திரன்'''<ref name="Tamil Armed Resistance">{{cite news |first= |last= |title=Tamil Armed Resistance
|url=http://www.tamilnation.org/tamileelam/armedstruggle/earlymilitancy.htm|work=TamilNation.org|date=2008-12-29|accessdate=2008-12-29}}</ref> (இறப்பு: சூலை 25, 1983) என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான [[தமிழீழ விடுதலை இயக்கம்|தமிழீழ விடுதலை இயக்கத்தின்]] தலைவர்களில் ஒருவர். இவர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டிரிந்த போது 1983 [[வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்]] இடம்பெற்ற போது சிங்கள கைதிகளினால் மற்றொரு டெலோ தலைவர் [[நடராஜா தங்கத்துரை]]யுடனும், மேலும் 51 தமிழ்க் கைதிகளுடன் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite news |first= |last= |title=July 1983 Sinhala Terror |url=http://www.lankanewspapers.com/news/2008/7/30715_space.html|work=LankaDailyNews|date=2008-07-25|accessdate=2008-12-29}}</ref>
 
யோகச்சந்திரன் [[வல்வெட்டித்துறை]]யில் செல்வராஜா - அன்னமயில் ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1983 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழ விடுதலைப் போராளிகள்]]
[[பகுப்பு:தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குட்டிமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது