வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
59.99.153.161 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1727748 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வைணவ சமயம்''' (''Vaishnavism'') [[திருமால்|திருமாலை]]விஷ்ணுவை ([[விஷ்ணு]]வை) முழுமுதற் [[கடவுள்|கடவுளாக]]முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயமாகும்சமயம். இச்சமயம் வைணவம் என்றும் ,வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது.இது இச்சமயம் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும்உட்பிரிவுகளுள்1. உலகில் தீமைகள் ஓங்கும் போதுஓங்கும்போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளானவைணவக்கடவுளான திருமால் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள்; தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
{{விக்கியாக்கம்}}
'''வைணவ சமயம்''' (''Vaishnavism'') [[திருமால்|திருமாலை]] ([[விஷ்ணு]]வை) முழுமுதற் [[கடவுள்|கடவுளாக]] வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான திருமால் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref> வைணவ சமயத்தில் வைணவம், ஸ்ரீவைணவம் என உட்பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் [[வடகலை]] , [[தென்கலை]] என்று இருபிரிவுகள் உள்ளன.
 
== வைணவ தத்துவம் ==
[[படிமம்:LVishnu.jpg|thumb|250px|வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் வழிபடும் திருமால்]]
[[இராமானுஜர்]] பரப்பிய [[விசிஷ்டாத்வைதம்]] என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் [[பிரம்மம்]]. அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் ஜீவனும் உயிரும் உடலும் போல. ஜீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.
 
இதற்கு பிரமாணம் [[பிருஹதாரண்யக உபநிஷத்து]] (3-7-22):
 
''யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:.''
 
இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் [[ஆன்மா|இவ்வான்மா]], அழியாமல் உள்ளுறைபவன்.
 
உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு '''தன்னுள் வேற்றுமை ''' (''ஸ்வகத பேதம்'') உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் ''ஸஜாதீய பேதம்'' என்று கூறப்படும் '''பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை''' கிடையாது. '''பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும்''' (''விஜாதீய பேதம்'') கிடையாது; ஏனென்றால் வேறுவேறுஒருபகுப்பு ஒரு பகுப்பு அறவே இல்லைஅறவேஇல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்வைதம் (இரண்டற்றது) தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையாஉள்ளதாஇல்லையா என்ற ஒரு ஆழமானஒருஆழமான பிரச்சினையின் இருவேறு விடைகள் தான் இதை [[அத்வைதம்|அத்வைத]]க்அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு '''விசிஷ்டாத்வைதம்''' (விசிஷ்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.
 
== ஸ்ரீ ==
வரி 30 ⟶ 29:
 
== வைணவ ஆச்சாரியர்கள் ==
 
காண்க: [[வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலை|தென்கலை ஆச்சாரியர்கள்]], [[வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை|வடகலை ஆச்சாரியர்கள்]], [[வைணவ குருபரம்பரை]]
 
புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் [[நாதமுனிகள்]] என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.
 
 
சுந்தரசோழர் என்ற [[இரண்டாம் பராந்தகன்]] (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு [[ஸ்ரீரங்கம்]] கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர் தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற அபிப்பிராயமும் உள்ளது. [http://ramanuja.org/sv/temples/srirangam/ ஸ்ரீரங்கம் கட்டுரை]
வரி 43 ⟶ 39:
 
== ஆழ்வார்கள் ==
 
[[வடமொழி]]யிலும் தென்மொழியிலும் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய [[ஆழ்வார்கள்]] 12 பேர்.
 
அவர்களில் பெண் என்பதால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.{{cn}}
 
[[படிமம்:12 ஆழ்வார்கள்.jpg|600px|center|படிமம்:12 ஆழ்வார்கள்]]
 
== வைணவ இலக்கியங்கள் ==
== திருமண் ==
 
== திருமண் ==
 
[[திருமண்]] இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
* வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் [[படிமம்:Vadagalai Tiruman.JPG|100px|வடகலை]]
"https://ta.wikipedia.org/wiki/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது