ஒக்கவாங்கோ ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76:
 
== பருவகாலம் ==
[[அங்கோலா]] [[பீடபூமி]]யின் [[மாரிகாலம்|மாரிக்காலமாக]] அறியப்படும் [[நவம்பர்]] மாதம் முதல், [[பிப்ரவரி]] மாதம் வரை இப்பிராந்தியத்தில் பெய்யும் [[மழை|மழை நீர்]] இவ்வாற்றின் மூலம் பயணித்து [[கலகாரிப் பாலைவனம்|கலகாரிப் பாலைவனப்]] பகுதியின் [[கோடைகாலம்|கோடைகாலமான]] [[மே]] மாதத்தில் கலகாரி [[கழிமுகம்|கழிமுகப்]] பகுதியை வந்தடைகின்றன, அதே காலக்கட்டத்தில் இப்பகுதியில் மிகுந்த வறட்சி நிலவும் காலமாக காணப்படுகிறது. மேலும் [[மே|மே மாதம்]] முதல், [[சூலை|சூலை மாதம்]] முடிய நீர் நிறைந்து காணப்படும் [[கழிமுகம்|கழிமுகப்]] பகுதி [[ஆகத்து]] மாதத்திற்கு பின்பு படிப்படியாக நீரின்றி சுருங்கி விடுகிறது.<ref>[http://www.sergireboredo.com/ing/rpv/botswana/infobotswana.htm sergireboredo.com/ing</ref>
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்கவாங்கோ_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது