சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இந்தியா|இந்தியாவில்]] தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். அகிம்சை சமண சமயத்தின் தலைமைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயங்களை ஏறத்தாழ 1 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகின்றார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே [[ஜைனம்|ஜைனத்தை]] மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர்.
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
[[திவாகர முனிவர்|திவாகர முனிவரால்]] கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[திவாகர நிகண்டு]] எனும் தமிழ் மொழி நிகண்டு, [[ஜைனம்|ஜைனர்களை(அருகர்)]] சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.
 
''சாவகர் அருகர் சமணர் ஆகும்;
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது