"ஆரணி (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
மேற்கோள் சேர்க்கப்பட்டது
சி (மேற்கோள் சேர்க்கப்பட்டது)
'''ஆரணி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 67. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, போளூர், செய்யாறு, பெரணமல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*ஆரணி வட்டம்
*செய்யார் வட்டம் (பகுதி)
கடுகனூர், மேல்நாகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தை கிராமங்கள்<ref>[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008]</ref>.
 
==வெற்றி பெற்றவர்கள்==
*2006ல் தேமுதிகவின் டி. ரமேசு 6292 வாக்குகள் பெற்றார்.
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
== மேற்கோள்கள் ==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
{{reflist}}
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
31,899

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2014107" இருந்து மீள்விக்கப்பட்டது