வானூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி வடிவமைப்பு மாற்றங்கள்
வரிசை 1:
'''வானூர் சட்டமன்றத் தொகுதி''', [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். தமிழகத்திலுள்ள தனித்தொகுதியான இதன் சட்டமன்றத் தொகுதி எண் 73. இது விழுப்புரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. மைலம், [[திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)|திண்டிவனம்]], [[விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)|விழுப்புரம்]], [[விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)|விக்கிரவாண்டி]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், [[பாண்டிச்சேரி]] மாநிலமும் கிழக்கே [[வங்காள விரிகுடா|வங்கக்கடலும்]] இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
 
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் <ref>[http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு]</ref> இத்தொகுதியின் பரப்பாகும்.
 
==உறுப்பினர்கள்==
வரி 65 ⟶ 70:
|}
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
== தொகுதி ==
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் <ref>[http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு]</ref> இத்தொகுதியின் பரப்பாகும்.
{{reflist}}
== சான்று ==
<references/>
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/வானூர்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது