பூச்சியுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Replacing Caerulea3_crop.jpg with File:Magnificent_tree_frog_(Litoria_splendida)_crop.jpg (by CommonsDelinker because: File renamed: #2).
வரிசை 1:
[[படிமம்:Caerulea3Magnificent tree frog (Litoria splendida) crop.jpg|thumb|250px|படத்தில் காட்டப்பட்டுள்ள [[தவளை]] போன்ற [[விலங்கு]]கள் பூச்சியுண்ணிகளாகும்]]
[[File:Drosera capensis bend.JPG|thumb|250px|''Drosera capensis'' எனப்படும் தாவரம் வளைந்து பூச்சியைப் பிடிப்பதை காட்டும் படம்.]]
'''பூச்சியுண்ணி''' (''Insectivore'') என்பது பெரும்பாலும் [[பூச்சி]]களையே தம் உணவாகக் உட் கொள்ளும் [[விலங்கு]] வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளும் ஒரு வகையான [[ஊனுண்ணி]]களே. பலவகையான [[பறவை]]கள், [[தவளை]], [[பல்லி]] முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான [[புரதம்|புரதச்]] சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது