அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

604 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: ஒரு செய்யுளில் ஈற்றில் அமையும் சீர், [[அசை (யாப்ப...)
 
No edit summary
ஒரு செய்யுளில் ஈற்றில் அமையும் [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] அல்லது [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], அடுத்துவரும் செய்யுளின் தொடக்கமாக அமைவது '''அந்தாதித் தொடை''' எனப்படும். ஒரே செய்யுளில் அடுத்தடுத்த அடிகளில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு அடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் அடியின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/201435" இருந்து மீள்விக்கப்பட்டது