பிரசெல்சு நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
}}
 
'''பிரசெல்சு நகரம்''' (City of Brussels) என்பது [[பிரசெல்சு|பிரசெல்சு தலைநகரப் பிராந்தியத்தில்]] அமைந்துள்ள மிகவும் பெரிய நகராட்சி மன்றம் ஆகும். பெல்ஜியம் நாட்டின் [[சட்டப்படி|சட்ட ரீதியான]] தலைநகரம் இதுவே ஆகும்.<ref>{{cite book|title=The Belgian Constitution|date=May 2014|publisher=Belgian House of Representatives|location=Brussels, Belgium|page=63|url=http://www.const-court.be/en/basic_text/belgian_constitution.pdf|accessdate=10 September 2015}}</ref> சனவரி முதாம்முதலாம் திகதி 2015 அன்று பிரசெல்சு நகரத்தில் 175,534 மக்கள் வாழ்ந்து வந்தனர். இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 32.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதற்கு அமைய இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பிராந்தியத்திற்கும் 5,464 பேர் ஆகும். 2007 ஆம் ஆண்டினில் 50 000த்திற்கும் மேற்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேராதோர் வசித்து வந்துள்ளனர்.<ref>[http://www.dofi.fgov.be/fr/statistieken/statistiques_etrangers/Stat_ETRANGERS.htm Statistics foreign population in Belgium by municipality (in French and Dutch only)]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரசெல்சு_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது