திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Undo revision 165561 by Gthorvey (Talk)
No edit summary
வரிசை 30:
}}
 
'''திருவல்லிக்கேணி''' (''Triplicane'') [[சென்னை]] மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும்பகுதியாகும். [[மெரீனா கடற்கரை]]யிலிருந்து சுமார் அரை [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோயில்]] (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் [[8ம் நூற்றாண்டு|8ம் நூற்றாண்டில்]] [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி [[வைணவம்|வைணவர்]]களின் [[108 திவ்வியதேசங்கள்|108 திவ்வியதேசங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது