முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள 10 பத்து [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது [[முத்துப்பேட்டை]]தமிழக ஊராட்சி ஒன்றியத்தில்மன்றங்கள்|ஊராட்சி 29மன்றங்களை]] பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளதுகொண்டுள்ளது. <ref>http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=20</ref> இவ்வூராட்சி ஒன்றியதின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[முத்துப்பேட்டை|முத்துப்பேட்டையில்]] இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, [[முத்துப்பேட்டை]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,591 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதிஇன மக்களின்]] தொகை 26,446 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 35 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/17-Tiruvarur.pdf 2011 Census of Panchayat Unions of Thiruvarur District]</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; <ref> http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=20&blk_name=Muttupet&dcodenew=15&drdblknew=10 </ref>
 
<div>[[வேப்பஞ்சேரி ஊராட்சி|வேப்பஞ்சேரி]]{{•}}[[வங்காநகர் ஊராட்சி|வங்காநகர்]]{{•}}[[வடசங்கேந்தி ஊராட்சி|வடசங்கேந்தி]]{{•}}[[வடகாடுகோவிலூர் ஊராட்சி|வடகாடுகோவிலூர்]]{{•}}[[உப்பூர் ஊராட்சி|உப்பூர்]]{{•}}[[உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி|உதயமார்த்தாண்டபுரம்]]{{•}}[[தொண்டியக்காடு ஊராட்சி|தொண்டியக்காடு]]{{•}}[[தோலி ஊராட்சி|தோலி]]{{•}}[[தில்லைவிளாகம் ஊராட்சி|தில்லைவிளாகம்]]{{•}}[[த. கீழக்காடு ஊராட்சி|த. கீழக்காடு]]{{•}}[[சங்கேந்தி ஊராட்சி|சங்கேந்தி]]{{•}}[[பின்னத்தூர் ஊராட்சி|பின்னத்தூர்]]{{•}}[[பாண்டி ஊராட்சி|பாண்டி]]{{•}}[[ஓவரூர் ஊராட்சி|ஓவரூர்]]{{•}}[[மேலப்பெருமழை ஊராட்சி|மேலப்பெருமழை]]{{•}}[[மேலநம்மங்குறிச்சி ஊராட்சி|மேலநம்மங்குறிச்சி]]{{•}}[[மருதவனம் ஊராட்சி|மருதவனம்]]{{•}}[[மாங்குடி ஊராட்சி|மாங்குடி]]{{•}}[[குன்னலுர் ஊராட்சி|குன்னலுர்]]{{•}}[[கீழப்பெருமழை ஊராட்சி|கீழப்பெருமழை]]{{•}}[[கீழநம்மங்குறிச்சி ஊராட்சி|கீழநம்மங்குறிச்சி]]{{•}}[[கற்பகநாதர் குளம் ஊராட்சி|கற்பகநாதர் குளம்]]{{•}}[[கள்ளிக்குடி ஊராட்சி|கள்ளிக்குடி]]{{•}}[[ஜாம்புவானோடை ஊராட்சி|ஜாம்புவானோடை]]{{•}}[[இடும்பாவனம் ஊராட்சி|இடும்பாவனம்]]{{•}}[[எடையூர் ஊராட்சி|எடையூர்]]{{•}}[[ஆரியலுர் ஊராட்சி|ஆரியலுர்]]{{•}}[[ஆலங்காடு ஊராட்சி|ஆலங்காடு]]{{•}}[[விளங்காடு ஊராட்சி|விளங்காடு]]</div>
 
"https://ta.wikipedia.org/wiki/முத்துப்பேட்டை_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது