பரிதி இளம்வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox officeholder
'''பரிதி இளம்வழுதி'''  (பிறப்பு சென்னை,  11 நவம்பர் 1959) என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாவார். இவர் தனது பள்ளி இறுதியை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இவர் [[தமிழக சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்துக்கு]] மொத்தம் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார். மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக  28 ஆண்டுகள்  (1984-2011) [[தி.மு.க]] சார்பில் இருந்தார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு. க.]]வின் [[சத்தியவாணி முத்து]] அவர்களை எதிர்த்து போட்டியிட்டு [[பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பூரில்]] வெற்றிபெற்றார். [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]] தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பனியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியால்]] இந்திரஜித். வீர அபிமண்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார். இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார்.இந்நிலையில் தி.மு.கவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் 28/06/13 அன்று இணைந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/parithi-ilamvazhuthi-ponnusamy-join-aiadmk/article4859849.ece</ref> <ref>http://timesofindia.indiatimes.com/city/chennai/Days-after-Parithi-joins-AIADMK-son-held-for-abusing-CM/articleshow/20935630.cms</ref>
|name = பரிதி இளம்ழுதி
|image =
|imagesize =
|caption =
|order =
|office = [[தமிழக சட்டமன்றம்|தமிழக சட்டமன்ற]] உறுப்பினர்
|term_start = 1989
|term_end = 2011
|constituency = [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]]
|term_start2 = 1984
|term_end2 = 1989
|constituency2 = [[பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பூர்]]
|birth_date = {{Birth date and age|1959|11|11}}
|birth_place = [[சென்னை]]
|death_date =
|death_place =
|party = [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]]
|spouse = எஸ் எம் லலிதா
|children = இந்தஜித் இளவழுதி
|alma_mater = வெஸ்லி உயர்நிலைப்பள்ளி, இராயப்பேட்டை, சென்னை-600014
|occupation = அரசியல்வாதி
}}
'''பரிதி இளம்வழுதி'''  (பிறப்பு; சென்னை,  11 நவம்பர் 1959) என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாவார். இவர் தனது பள்ளி இறுதியை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இவர் [[தமிழக சட்டமன்றம்|தமிழக சட்டமன்றத்துக்கு]] மொத்தம் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 11வது சட்டமன்றத்தின் (1996-2001 ) காலகட்டத்தில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார். மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் இருந்தார். இவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக  28 ஆண்டுகள்  (1984-2011) [[தி.மு.க]] சார்பில் இருந்தார். இவர் தனது 25வது வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு. க.]]வின் [[சத்தியவாணி முத்து]] அவர்களை எதிர்த்து போட்டியிட்டு [[பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|பெரம்பூரில்]] வெற்றிபெற்றார். [[எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|எழும்பூர்]] தொகுதியில் 1989 முதல் 2011வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பனியாற்றிய 1991-1996 காலகட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு திமுக உறுப்பினராக இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு தி.மு.க தலைவர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியால்]] இந்திரஜித். வீர அபிமண்யு ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு புகழப்பட்டார். இவர் தி.மு.க வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவியில் இருந்தார்.இந்நிலையில் தி.மு.கவில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.கவில் 28/06/13 அன்று இணைந்தார். அடுத்த நாளே அ.தி.மு.கவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/parithi-ilamvazhuthi-ponnusamy-join-aiadmk/article4859849.ece</ref> <ref>http://timesofindia.indiatimes.com/city/chennai/Days-after-Parithi-joins-AIADMK-son-held-for-abusing-CM/articleshow/20935630.cms</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரிதி_இளம்வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது