ஆவணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:40, 31 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஆவணம் என்பது எண்ணங்களை எழுதியோ, வரைந்தோ காட்சிப்படுத்தும் கோப்பு ஆகும். ஆவணங்கள் காகிதத்தாளில் வெளிவந்தன. ஆவணங்களை கணினிக் கோப்புகளாக உருவாக்குவதும் உண்டு. இதற்கு எண்ணிம ஆவணத்தை எடுத்துக்காட்டாக கூறலாம். எண்ணங்களை சேமித்து வைத்தலை ஆவணப்படுத்தல் என்று குறிப்பிடுவர்.

வகைகள்

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணம்&oldid=2014921" இலிருந்து மீள்விக்கப்பட்டது