சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''சேந்தமங்கலம்''' [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்திலுள்ளமாவட்டத்தில்]] [[சேந்தமங்கலம்]]அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்டசட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் ஆணையத்தால் 2009ம்2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் மட்டுமே தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும். மற்ற தனித் தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டவை.
 
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் ==
*ராசிபுரம் தாலுக்கா (பகுதி)
பச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.
வரி 8 ⟶ 9:
கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.
 
காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)<ref >{{cite web | url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf| title=Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | date=26 நவம்பர் 2008| accessdate=31 சனவரி 2016}}</ref>.
 
== வெற்றி பெற்றவர்கள் ==
{| class="wikitable"
|-
வரி 46 ⟶ 48:
 
<nowiki>**</nowiki>[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் [[தேமுதிக]]வின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சேந்தமங்கலம்_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது