அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''அறந்தாங்கி ஊராட்சி ஒன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
'''அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்| புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள பதின்மூன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[அறந்தாங்கி]] ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி இரண்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] அறந்தாங்கியில்[[அறந்தாங்கி]]யில் இயங்குகிறது.<ref> http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=22</ref>
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, [[அறந்தாங்கி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,748 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 15,647 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 146 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/22-Pudukkottai.pdf 2011 Census of Pudukottai District Panchayat Unions]</ref>
 
==ஊராட்சி மன்றங்கள்==
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்; <ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=22&blk_name=%27Arantangi%27&dcodenew=19&drdblknew=8</ref>
<div>[[விஜயபுரம் ஊராட்சி|விஜயபுரம்]]{{•}}[[வெட்டிவயல் ஊராட்சி|வெட்டிவயல்]]{{•}}[[வேம்பங்குடி கிழக்கு ஊராட்சி|வேம்பங்குடி கிழக்கு]]{{•}}[[வேம்பங்குடி மேற்கு ஊராட்சி|வேம்பங்குடி மேற்கு]]{{•}}[[வல்லவாரி ஊராட்சி|வல்லவாரி]]{{•}}[[தொழுவன்காடு ஊராட்சி|தொழுவன்காடு]]{{•}}[[திருநாளூர் ஊராட்சி|திருநாளூர்]]{{•}}[[தாந்தாணி ஊராட்சி|தாந்தாணி]]{{•}}[[சுனையக்காடு ஊராட்சி|சுனையக்காடு]]{{•}}[[சுப்பிரமணியபுரம் ஊராட்சி|சுப்பிரமணியபுரம்]]{{•}}[[சிட்டங்காடு ஊராட்சி|சிட்டங்காடு]]{{•}}[[சிலட்டூர் ஊராட்சி|சிலட்டூர்]]{{•}}[[ரெத்தினக்கோட்டை ஊராட்சி|ரெத்தினக்கோட்டை]]{{•}}[[இராமசாமிபுரம் ஊராட்சி|இராமசாமிபுரம்]]{{•}}[[இராஜேந்திரபுரம் ஊராட்சி|இராஜேந்திரபுரம்]]{{•}}[[பூவற்றக்குடி ஊராட்சி|பூவற்றக்குடி]]{{•}}[[பெருங்காடு ஊராட்சி|பெருங்காடு]]{{•}}[[பெரியாளூர் ஊராட்சி|பெரியாளூர்]]{{•}}[[பரவாக்கோட்டை ஊராட்சி|பரவாக்கோட்டை]]{{•}}[[பஞ்சாத்தி ஊராட்சி|பஞ்சாத்தி]]{{•}}[[ஊர்வணி ஊராட்சி|ஊர்வணி]]{{•}}[[நெய்வத்தளி ஊராட்சி|நெய்வத்தளி]]{{•}}[[நாட்டுமங்களம் ஊராட்சி|நாட்டுமங்களம்]]{{•}}[[நற்பவளக்குடி ஊராட்சி|நற்பவளக்குடி]]{{•}}[[நாகுடி ஊராட்சி|நாகுடி]]{{•}}[[மூக்குடி ஊராட்சி|மூக்குடி]]{{•}}[[மேற்பனைக்காடு ஊராட்சி|மேற்பனைக்காடு]]{{•}}[[மேல்மங்களம் ஊராட்சி|மேல்மங்களம்]]{{•}}[[மேலப்பட்டு ஊராட்சி|மேலப்பட்டு]]{{•}}[[மறமடக்கி ஊராட்சி|மறமடக்கி]]{{•}}[[மன்னகுடி ஊராட்சி|மன்னகுடி]]{{•}}[[மாங்குடி ஊராட்சி|மாங்குடி]]{{•}}[[மங்களநாடு ஊராட்சி|மங்களநாடு]]{{•}}[[குரும்பூர் ஊராட்சி|குரும்பூர்]]{{•}}[[குளத்தூர் ஊராட்சி|குளத்தூர்]]{{•}}[[கோங்குடி ஊராட்சி|கோங்குடி]]{{•}}[[கொடிவயல் ஊராட்சி|கொடிவயல்]]{{•}}[[கீழ்குடி அம்மன் ஜாக்கி ஊராட்சி|கீழ்குடி அம்மன் ஜாக்கி]]{{•}}[[கம்மங்காடு ஊராட்சி|கம்மங்காடு]]{{•}}[[ஏகப்பெருமாளூர் ஊராட்சி|ஏகப்பெருமாளூர்]]{{•}}[[ஏகணிவயல் ஊராட்சி|ஏகணிவயல்]]{{•}}[[இடையார் ஊராட்சி|இடையார்]]{{•}}[[ஆயிங்குடி ஊராட்சி|ஆயிங்குடி]]{{•}}[[ஆவணத்தான்கோட்டை ஊராட்சி|ஆவணத்தான்கோட்டை]]{{•}}[[அத்தாணி ஊராட்சி|அத்தாணி]]{{•}}[[அரசர்குளம் வடபாதி ஊராட்சி|அரசர்குளம் வடபாதி]]{{•}}[[அரசர்குளம் தென்பாதி ஊராட்சி|அரசர்குளம் தென்பாதி]]{{•}}[[அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சி|அரசர்குளம் கீழ்பாதி]]{{•}}[[அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சி|அமரசிம்மேந்திரபுரம்]]{{•}}[[ஆமாஞ்சி ஊராட்சி|ஆமாஞ்சி]]{{•}}[[அழியாநிலை ஊராட்சி|அழியாநிலை]]{{•}}[[ஆளப்பிறந்தான் ஊராட்சி|ஆளப்பிறந்தான்]]</div>
{{refbegin|2}}
# அழியாநிலை
# அத்தாணி
# அமரசிம்மேந்திரபுரம்
# அவநாதன்கோட்டை
# ஆலப்பிறந்தான்
# அம்மாஞ்சி
# அயினகுடி
# இடையூர்
# ஏகபெருமாகலூர்
# ஏகனிவயல்
# கம்மக்காடு
# கீழக்குடியம்மன்ஜக்கி
# குளத்தூர்
# குரும்பூர்
# கொங்குடி
# மணக்குடி
# மறமடைக்கி
# மாங்குடி
# மேலப்பாட்டு
# மேல்மங்கலம்
# மேற்பனைக்காடு
# முக்குடி
# நாகுடி
# நற்பவாழக்குடி
# நட்டுமங்கலம்
# நெவத்தலி
# பஞ்சத்தி
# பரவக்கோட்டை
# பெரியலூர்
# பெருகாடு
# பூவாத்தக்குடி
# இரத்தினகோட்டை
# இராஜேந்திரபுரம்
# இராமசாமிபுரம்
# சிலத்தூர்
# சித்தன்காடு
# சுப்பிரமணியபுரம்
# சுனையக்காடு
# தாந்தானி
# திருநல்லூர்
# தொழவன்காடு
# ஓர்வணி
# வல்லவாரி
# வேம்பக்குடி கிழக்கு
# வேம்பக்குடி மேற்கு
# வெட்டிவயல்
# விஜயபுரம்
# மங்கலநாடு
# கொடிவயல்
# அரசர்குளம் கீழ்பாதி
# அரசர்குளம் வடபாதி
# அரசர்குளம் தென்பாதி
{{refend}}
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அறந்தாங்கி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது