சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள் + படம் சேர்ப்பு
No edit summary
வரிசை 3:
 
 
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை சென்ட்ரலிலிருந்து செயல்படுகின்றன. [[கேரளா]] மற்றும் [[புதுவை]]யைத் தவிர சென்னை நகரிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இங்கிருந்துதான் செல்கின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் செயல்படுகின்றன‌. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் சென்னை சென்ட்ரலிலிருந்து குறப்படுகின்றனபுறப்படுகின்றன. தமிழ்நாட்டின் [[கோவை]], [[ஈரோடு]], ஜோலார்பேட்டை, அரக்கோனம், [[காட்பாடி]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான என்னூர்எண்ணூர், பெரம்பூர், வியாசர்பாடி ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன. சென்னை சென்ட்ரலில் புறநகர் ரயில் நிலையமும் வெளியூர் ரயில் நிலையமும் ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும் வெவ்வேறு கட்டிடங்களாக உள்ளன. மேலும், புறநகர் ரயில் நிலையக் கட்டிடத்தில் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு மையமும் இருக்கின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது