கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Georg_Cantor.jpg has been removed, as it has been deleted by commons:User:ALE!: ''as per discussion on w:commons:Commons:Deletion requests (sossible copyvio)''. ''Translate me!''
வரிசை 1:
'''கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை''' அல்லது '''கேண்டரின் கோணல்கோடு வாதம்''' (Cantor's diagonal argument) என்பது [[ஜியார்குகியார்கு கேண்டர்கேன்ட்டர்]] என்ற [[கணிதம்|கணித]] அறிஞர் [[மெய்யெண்கள்]] (real numbers) ''[[எண்ணவியலா முடிவிலிகள்]]'' (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட [[நிறுவல்]] முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கெனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி [[கணம் (கணிதம்)|கணங்களின்]] (sets) [[எண்ணுறுமையும் எண்ணுறாமையும்|எண்ணவியலா தன்மையை]] நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "கோணல்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று.
 
'''கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை''' அல்லது '''கேண்டரின் கோணல்கோடு வாதம்''' (Cantor's diagonal argument) என்பது [[ஜியார்கு கேண்டர்]] என்ற [[கணிதம்|கணித]] அறிஞர் [[மெய்யெண்கள்]] (real numbers) ''[[எண்ணவியலா முடிவிலிகள்]]'' (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட [[நிறுவல்]] முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கெனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி [[கணம் (கணிதம்)|கணங்களின்]] (sets) [[எண்ணுறுமையும் எண்ணுறாமையும்|எண்ணவியலா தன்மையை]] நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "கோணல்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று.
 
==மெய்யெண்கள் தொடர்பான நிறுவல்==
கேண்டரின்கேண்ட்டரின் சொந்த நிறுவல் [0,1] என்ற மெய்யெண் இடைவெளி எண்ணவியலா முடிவிலி என்பது தான்.
 
[[முரண்பாடு வகை நிறுவல்]] (proof by contradiction) பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/கேண்டரின்_கோணல்கோடு_நிறுவல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது