அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு அடியில் ஈற்றில் அமையும் [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] அல்லது [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது '''அந்தாதித் தொடை''' எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில்[[செய்யுள்]]களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதித்_தொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது