தரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tidel_Park_Chennai.jpg|thumb|200px|சென்னை தரமணியிலுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா]]
'''தரமணி''', தென் [[சென்னை|சென்னையில்]] உள்ள இடமாகும். இங்கு [[டைடெல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா]], [[டைசல் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா]] மற்றும் பல மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைந்து உள்ளன. [[எம். ஜி. ஆர் திரைப்பட நகர்|எம். ஜி. ஆர் திரைப்பட நகரும்]] [[சென்னை திரைப்படக் கல்லூரி|சென்னை திரைப்படக் கல்லூரியும்]] இங்கு அமைந்துள்ளன.
 
[[பகுப்பு:சென்னை]]
 
"https://ta.wikipedia.org/wiki/தரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது