விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாரதியின் தாசன் ராஜா.இ
சி 103.231.217.222ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
எந்த ஒரு விக்கியிலும் மிகப் பெரும்பான்மையான பக்கங்களையும் யாரும் தொகுக்கலாம். இதனால் உள்ளடக்கங்கள் வாசகர்களுக்கு உடனடியாக மேம்படுத்தப்படுத்தப்படுகின்றன. இதனைச் செய்ய ஒருவர் விக்கியில் "புகுபதிகை" செய்திருக்கக்கூடத் தேவை இல்லை. எத்தகைய சிறு திருத்தம் அல்லது மாற்றம் செய்திருந்தாலும் அவர் விக்கிப்பீடியர் அல்லது விக்கியர் என அறியப்படுகிறார். விக்கியூடகங்களில் தரத்திற்கும் இற்றைப்படுத்திய தகவல்களுக்கும் இவர்கள் ஒவ்வொருவருமே பொறுப்பேற்றுப் பெருமை கொள்ளலாம்.
பெயர் : ராஜா.இ
 
தந்தையார் பெயர் : வை.இளந்தமிழன்
எந்த ஒரு விக்கிப் பக்கத்தில் இருக்கும் '''"தொகு"''' என்ற தத்தலை அல்லது கீற்றை (tab) சுட்டுங்கள். இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் தொகுத்தல் பெட்டிக்கு (Edit Box) இட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைப்படுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். '''நீங்கள் எப்படி தொகுப்பது எனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|விக்கிப்பீடியா:மணல்தொட்டிக்கு]] செல்லுங்கள்.'''
தாயார் பெயர் : இ.லதா
[[படிமம்:தொகுத்தல்.PNG|center|thumb|350px|ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் தொகு என்ற தத்தல் (Tab)]]
[[படிமம்:Wiki Edit Box Tamil.png|center|thumb|350px|தொகுவை செடுக்கினால்|தொகுத்தல் பெட்டியில் தோற்றம்]]
இருப்பினும், சில பக்கங்கள் தொகுத்தலில் இருந்து [[விக்கிப்பீடியா:பாதுகாப்பு கொள்கை|காக்கப்பட்டுள்ளன]]. இந்தப் பக்கங்களில் <tt>தொகு</tt> என்றிருந்த தத்தலில் <tt>மூலத்தைக் காண்க</tt> என்ற தத்தலைக் காணலாம். இவற்றையும் மறைமுகமாகத் தொகுக்கலாம்; "தொகுத்தல் கோரிக்கைகள்"&nbsp; பக்கத்தில் விண்ணப்பித்தால்– தகுந்த அணுக்கம் உள்ள தொகுப்பாளர் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிப்பார். இதற்கு <tt>மூலம் பார்க்க</tt> தத்தலில் சொடுக்கி அப்பக்கத்தின் கடைசியில் உள்ள "தொகுத்தல் கோரிக்கை விடுக " இணைப்பின் மூலம் கோரிக்கை எழுப்பலாம்.
 
நீங்கள் கட்டுரையில் மாற்றங்களைச் செய்து ''முன்தோற்றத்தை காட்டு'' என்ற விசைக் கட்டளையை அழுத்துவதன் மூலம் உங்கள் மாற்றங்கள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று பார்க்கலாம். மாற்றங்கள் சரியென நீங்கள் கருதினால் அம்மாற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பை ''சுருக்கம்'' என்ற பெட்டியில் இட்டு, ''பக்கத்தை சேமிக்கவும்'' என்ற விசைக் கட்டளையை அழுத்திப் பக்கத்தைச் சேமியுங்கள். வேண்டுமானால், சுருக்கம் எழுதும் பொழுது நீங்கள் [[wikipedia:தொகுத்தல் சுருக்கக் குறி விளக்கப் பட்டியல்|குறி விளக்கப் பட்டியலை]] (legend) பயன்படுத்தலாம். தற்போது நீங்கள் செய்த மாற்றங்கள் அனைவரும் பார்க்கும் வகையிலும் பயன்படும் வகையிலும் வலையேற்றப்பட்டிருக்கும்.
 
மேலும், ஒரு கட்டுரையின் ''உரையாடல்'' தத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் '''"+"''' தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.
 
==புதிய பக்கத்தைத் தொடங்குதல்==
1. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க, http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar)உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தேர்வு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
2. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க, விடுதலை என்ற சொல்லை விக்கிப்பீடியா "தேடு" பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிவப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தேர்வு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.