"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎விளைவுகள்: *உரை திருத்தம்*)
சி (→‎அரசியல் நிலவரம்: தொடுப்பு)
 
==அரசியல் நிலவரம்==
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] தேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]]-[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]] கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் தலைவி [[ஜெ. ஜெயலலிதா]] தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான [[வை. கோபால்சாமி]] (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டே [[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்]] (மதிமுக) என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.<ref name="bhagat">{{cite news | last= Bhagat| first= Rasheeda | title=Advantage Jayalalitha? | date=4 April 2001 | url =http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm| work =[[பிசினஸ் லைன்]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="outlook1">{{cite news | last= Panneerselvan| first= A. S. | title=JJ & Her Technicolor Cape | date=28 May 2001 | url =http://www.outlookindia.com/article.aspx?211761| work =[[அவுட்லுக் (இதழ்)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="indiatoday1">{{cite news | last= Ram| first= Arun. | title=Fostering Ill-will| date=25 June 2001 | url =http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml| work =[[இந்தியா டுடே]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="frontline1">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Hurdles in Tamil Nadu | date= 14 August 1999 | url =http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="express1">{{cite news | last= Menon| first= Jaya| title= Vaiko’s MDMK formally snaps ties with UPA | date= 17 March 2007 | url =http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/| work =[[இந்தியன் எக்சுபிரசு]]| accessdate = 2010-01-18}}</ref>
 
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் [[சுதாகரன் திருமணம்|சுதாகரன் திருமணத்தின்]] போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமருமான]] [[நரசிம்ம ராவ்]] அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு [[ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி [[தமாக|தமிழ் மாநில காங்கிரசு]] (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.<ref name="fontline2">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Crusading Congressman | date= 15 September 2001 | url =http://www.hindu.com/fline/fl1617/16170180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai"/>
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை [[வாழப்பாடி ராமமூர்த்தி|வாழப்பாடி ராமமூர்த்தியின்]] திவாரி காங்கிரசு, மருத்துவர் [[இராமதாஸ்|ராமதாசின்]] [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் [[சோ ராமசாமி|சோ ராமசாமியின்]] முயற்சியால், திமுக –தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் [[ரஜினிகாந்த்]] இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.<ref name="hindu1">{{cite news | last= | first= | title= "Nenjukku Neethi" resumes | date= 5 May 2008 | url =http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm| work =[[தி இந்து]]| accessdate = 2010-01-21}}</ref><ref name="outlook5">{{cite news | last= Anand| first= S. | title=A Dash Of Saffron In His Broth | date=15 April 2002 | url =http://www.outlookindia.com/article.aspx?215225| work =[[அவுட்லுக் (இதழ்)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
5,171

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2015378" இருந்து மீள்விக்கப்பட்டது