சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.
 
சென்னை நகரத்தின் பரப்பளவு 174 [[மீட்டர்|கி.மீ²]]. சென்னை மாவட்டமும், [[திருவள்ளுர் மாவட்டம்]], மற்றும் [[காஞ்சிபுரம்]] மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் [[மாமல்லபுரம்]], [[செங்கல்பட்டு]], [[காஞ்சிபுரம்]], [[ஸ்ரீபெரும்புதூர்]], [[அரக்கோணம்]], [[ஸ்ரீஹரிக்கோட்டா]] ஆகிய ஊர்கள் உள்ளன.
[[படிமம்:மெரீனா கடற்கரை.jpg|left|thumb|150 px|சென்னை [[மெரீனா கடற்கரை]]- செயற்கைக் கோள் புகைப்படம்]]
சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ [[செல்சியஸ்]], குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக [[வடமேற்கு பருவமழை]]யும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 [[மி.மீ]] மழை பெய்கிறது. [[கூவம்]], மற்றும் [[அடையாறு நதி|அடையாறு]] ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. [[புழலேரி]], [[சோழவரம் ஏரி]], [[செம்பரபாக்கம் ஏரி]] ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது