இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
== உலகநாடுகளில் இட ஒதுக்கீடு ==
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் : [[அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல்|இங்கு]] 30 வருடங்களாக இனம், இருப்பிடம், பால் போன்ற முறைகளில் ஒதுக்கீடு செய்யப் படுகிறது. ஆனால் அது அரசாங்க கொள்கை அல்ல, அரசியல் கட்சிகளின் கொள்கை அல்ல, அது தனிப் பல்கலைக்கழகங்களின் செயல் முறையாகும்; அதனால் வருடாவருடம் யாருக்கு, எவ்வளவு ஒதுக்கீடு செய்வது என்பது மாறலாம். {{cn}}
 
[[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க குடியரசில்]] 15 வருடங்களுக்கு முன் தான் அபார்தைட் என்ற இனப் பாகுபாடு முறை கைவிடப்பட்டு, சிறுபான்மை [[ஆப்பிரிக்கானர்]] இனத்தின் பேராதிக்கம் ஒழிக்கப் பட்டு, மக்களாட்சி வெற்றி கொண்டது. அதை அடுத்து 200 வருடங்களாக ஒடுக்கப் பட்ட கருப்பர்களுக்கு சாதகமாக ஒதுக்கி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது