கொல்லிப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆதாரம் இணைத்தல்
வரிசை 1:
[[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள கொல்லிமலை என்பது ஓர் ஊர் அல்ல, அது பல ஊர்களின் தொகுப்பான மலைத் தொடரின் பெயர் தான், அந்த மலையில் பல ஊர்கள் நாடுகளின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] சொல்லப்பட்ட சங்ககால வள்ளல்களில் ஒருவன் [[ஓரி|வல்வில் ஓரி]]. இந்த வில்லில் வல்லமை பொருந்திய ஓரி மன்னரால் ஆளப்பட்ட மலை தான் இந்தக் கொல்லிமலை. அவனுடைய வில் வல்லமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது அதே சங்க இலக்கியம் தான். இந்த கொல்லிமலை என்ற பெயர் கொல்லிப்பாவை என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது தான். அந்த பகுதி மக்களால் எட்டுக்கை அம்மன் எனவும், எட்டுக்கைக் காளி எனவும் அழைக்கப்படும் இந்த தெய்வம் ஓர் பெருநிலையான தெய்வம் ஆகும்.<ref>[http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_arappalli.htm அறப்பள்ளி / கொல்லி அறப்பள்ளி / கொல்லிக்குளிரறைப்பள்ளி / வளப்பூர்நாடு / கொல்லிமலை .shaivam.org ]</ref> திராவிடக் கடவுள் மட்டுமின்றி, குமரிக் கண்டத்துடனும் தொடர்புடைய கடவுள் இது. இந்த பாவைக்கென்று இன்றுவரை ஒரு கோவில் மட்டும் தான் உள்ளது. சிலர் இந்தப் பாவையைச் சிறு தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர்.
 
கொல்லிக் குடவரையில் இருந்த [[பாவை]]யைக் 'கொல்லிப்பாவை' என்றனர்.
வரிசை 21:
குடவரையகத்துத் தெய்வம் காக்கும் ‘மாயா இயற்கைப் பாவை’ இது. காற்றுத் தாக்கி இடித்தாலும், கடுமழை பொழிந்தாலும், இடி தாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் நலவுரு மாயாதாம். - பரணர் – நற்றிணை 201\1575
ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் – பரணர் அகம் 198
 
==ஆதாரம்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
 
"https://ta.wikipedia.org/wiki/கொல்லிப்பாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது