செயிண்ட் எலனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
|footnotes =
}}
'''செயிண்ட் எலனா''' தென் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] இருக்கும் ஒரு தீவுத் தொகுதி. இது ஐக்கிய[[பிரித்தானிய இராச்சியத்தின்கடல் ஆட்சிகுட்பட்டது.கடந்த ஆட்புலங்கள்|பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான]] [[செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா]]வைச் சார்ந்த பகுதியாகும்.
 
இந்த தீவுகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசரலால் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது அங்கு பழங்குடிகள் யாரும் இருக்கவில்லை. இது காலனித்துவ காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. பல குற்றவாளிகள் இங்கு விடப்பட்டனர். [[நெப்போலியன்|நெப்பொலியனும்]] இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தான். 1659 ஆம் ஆண்டு இது பிரித்தானியாவின் ஆட்சிக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/செயிண்ட்_எலனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது