டிரிசுதான் டா குன்ஃகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
|footnote1 =
}}
'''டிரிசுதான் டா குன்ஃகா''' ({{pronEng|ˈtrɪstən də ˈkuːnə}}) தென் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] உள்ள தொலைதூர எரிமலை தீவுக்கூட்டங்களாகும்.இந்த '''உலகின் கடைக்கோடியின் ஆளில்லா தீவுக்கூட்டங்கள்'''<ref>[http://adventure.howstuffworks.com/most-remote-place1.htm Winkler, Sarah, ''Where is the Most Remote Spot on Earth? Tristan da Cunha: The World's Most Remote Inhabited Island''] [[How Stuff Works]].</ref><ref>[http://geography.about.com/od/specificplacesofinterest/a/tristandacunha.htm About.com: Geography]</ref> அருகிலுள்ள நிலப்பகுதியிலிருந்து ([[தென்னாபிரிக்கா]]) {{convert|2816|km|mi}} மற்றும் [[தென் அமெரிக்கா]]விலிருந்து {{convert|3360|km|mi}} தொலைவிலும் உள்ளது. இது [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] ஆளுமைகுட்பட்ட கடல்கடந்த[[பிரித்தானிய நிலப்பகுதிகளானகடல் கடந்த ஆட்புலங்கள்|பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான]] [[செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா]]வின் அங்கமாகும்.<ref>[http://www.opsi.gov.uk/si/si2009/plain/uksi_20091751_en#sch1-pt5 The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009, see "EXPLANATORY NOTE"]</ref>
இந்த தீவுக்கூட்டத்தில் முதன்மை தீவான டிரிசுதான் டா குன்ஃகா (area: {{convert|98|km2|sqmi}})தவிர வாழ்பவர்கள் இல்லாத [[நைட்டிங்கேல் தீவுகள்]] மற்றும் வனவிலங்கு உய்வகங்களை கொண்ட [[போகமுடியாத தீவு|போகமுடியாத தீவு(Inaccessible Island)]] மற்றும் [[கௌ தீவு|கௌ தீவு(Gough Island)]] என்பனவும் அடங்கும்.
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/டிரிசுதான்_டா_குன்ஃகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது