"பாப் டிலான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
Replacing B_dylan_1996.jpg with File:Bob_Dylan_1996.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a meaningless or ambiguous n
சி (→‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|en}} → (3))
(Replacing B_dylan_1996.jpg with File:Bob_Dylan_1996.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a meaningless or ambiguous n)
 
அடுத்த சில ஆண்டுகள் டிலான் தனது வேர்களை நோக்கித் திரும்புவதைக் காண்பதாய் அமைந்தது. பழைய நாட்டுப்புற இசை மற்றும் ப்ளூஸ் பாடல்களைக் கொண்ட இரண்டு இசைத்தொகுப்புகள் வெளியாயின: ''குட் அஸ் ஐ பீன் டூ யூ'' (1992) மற்றும் ''வேர்ல்டு கோன் ராங்'' (1993) ஆகியவை. பல விமர்சகர்களும் ரசிகர்களும் “லோன் பில்கிரிம்” பாடலின் அமைதியான அழகு குறித்து சிலாகித்துப் பேசினர்,<ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , ப. 423.</ref> இந்த பாடல் 19 ஆம் நூற்றாண்டின் ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்டு டிலான் ஒரு அரிய மரியாதையுடன் பாடியதாகும். இந்த வேர்நோக்கிய மனோநிலைக்கு விதிவிலக்காய் டிலான் 1991 ஆம் ஆண்டில் மைக்கேல் போல்டான் உடன் பாடல் எழுதுவதில் கூட்டு சேர்ந்தது அமைந்தது; இந்த கூட்டில் விளைந்த “ஸ்டீல் பார்ஸ்” போல்டானின் ''டைம், லவ் &amp; டெண்டர்னெஸ்'' இசைத்தொகுப்பில் வெளியானது. 1994 நவம்பரில், ''எம்டிவி அன்பிளக்டு'' நிகழ்ச்சிக்காக இரண்டு நேரலை நிகழ்ச்சிகளை டிலான் பதிவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய பாடல்களின் ஒரு தொகுப்பை தான் பாட விரும்பியதாகவும், ஆனால் மாபெரும் வெற்றிப் பாடல்கள் தொகுப்பையே பாட வேண்டும் என்று சோனி நிர்வாகிகள் வலியுறுத்தி விஞ்சி விட்டனர் என்பதாய் அவர் தெரிவித்தார்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 408–409.</ref> இதிலிருந்து உருவான “''எம்டிவி அன்பிளக்டு'' ” இசைத்தொகுப்பில் போர் மற்றும் மூர்க்ககுணம் இரண்டின் அழிவுகுணங்களையும் விவரிக்கும் 1963 ஆம் ஆண்டின் வெளிவராத பாடலான “ஜான் பிரவுன்” இடம்பெற்றிருந்தது.
[[படிமம்:BBob dylanDylan 1996.jpg|thumb|left|270px|1996 இல் ஸ்டாக்ஹோம் கச்சேரியில் டிலான் நிகழ்ச்சி செய்கிறார்]]
 
பாடல்களின் ஒரு தொகுப்பு இவரது மினஸோடா பண்ணையில் பனிபெய்து கொண்டிருந்த சமயத்தில் எழுதியது என கூறப்பட்டு வந்த நிலையில்,<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , ப. 693.</ref> 1997 ஜனவரியில் [[மியாமி]]யில் உள்ள க்ரைடீரியா ஸ்டுடியோஸில் டேனியல் லனோய்ஸ் உடன் பதிவு நேரத்தை டிலான் முன்பதிவு செய்து கொண்டார். இதனையடுத்து வந்த இசைப்பதிவு அமர்வுகள் பதட்டம் விளைவிப்பனவாய் அமைந்திருந்ததாக சில குறிப்புகள் கூறுகின்றன.<ref>{{cite web
7,221

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2016465" இருந்து மீள்விக்கப்பட்டது