இந்திய காட்டுக்காகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | name = இந்திய காடுக் காக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 16:
| range_map =
}}
'''இந்திய காட்டுக் காகம்''' ([[ஆங்கிலம்|ஆங்கில]] பெயர் : ''Indian jungle crow''), ([[அறிவியல்]] பெயர் : ''Corvus culminatus'') இது இந்திய காடுகளில் [[வரிசை (உயிரியல்)|வாழும்]] காகமாக இருந்தாலும் [[அண்டங்காக்கை]]யிலிருந்தும் [[வீட்டுக் காகம்|வீட்டுக்]] மற்றும் இமய மலைக்காடுகளில் வாழும் காகத்திலிருந்தும் (eastern jungle crow) குரல் ஒலிக்கும் தன்மையால் வேறுபடுகிறது. இதன் கழுத்து சாம்பல் நிறம் கொண்டதாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவை கூட்டமாக வாழும் தன்மைகொண்டு இருக்கிறது. இவற்றில் ஆண், பெண் பிரித்தறிய முடியாதபடி ஒரே மாதறியாகக்மாதிரியாகக் காணப்படுகிறது.<ref name=pcr>{{Cite book|author=Rasmussen, PC & Anderton, JC | year=2005| title=Birds of South Asia. The Ripley Guide|volume =2|isbn=8487334660| pages=599–600}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_காட்டுக்காகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது