ஓசை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''ஓசை''' அல்லது '''தூக்கு''' என்பது செய்யுளின் ஒரு கூறு எனத் [[தொல...
 
No edit summary
வரிசை 1:
'''ஓசை''' அல்லது '''தூக்கு''' என்பது [[செய்யுள்|செய்யுளின்]] ஒரு கூறு எனத் [[தொல்காப்பியம்]] கூறுகிறது. செய்யுள்கள் அல்லது பாக்கள், அவற்றின் [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்களுக்கு]] இடையேயுள்ள [[தளை (யாப்பிலக்கணம்)|தளைகளின்]] தன்மையையொட்டி, வெவ்வேறு விதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன. முக்கியமாக இவ்வோசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன.
 
ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்பனவாகும்.


==துணைப்பிரிவுகள்===

இவை ஒவ்வொன்றும் மூன்று துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
 
'''செப்பலோசை'''
வரி 16 ⟶ 21:
 
என்பனவாகும்.
 
செப்பலோசை பாவகைகளில் [[வெண்பா]]வுக்கு உரிய ஓசையாகும். இது வெண்டளை எனும் தளை வகையினால் உண்டாவது. அகவலோசை [[ஆசிரியப்பா]]வுக்கும், துள்ளலோசை [[கலிப்பா]]வுக்கும் உரியன. இவற்றுள் அகவலோசை ஆசிரியத் தளையாலும், துள்ளலோசை கலித்தளை, வெண்டளை கலந்த கலித்தளை, இடையிடையே வேறு தளைகள் என்பன கலந்து வருவதால் உண்டாகின்றது. [[வஞ்சிப்பா]]வுக்கு உரியதான தூங்கலோசை, வஞ்சித்தளை என்னும் தளை வகையால் உண்டாவது.
 
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓசை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது