சினாப்சாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஸ்னாப்சாட்''' (Snapchat) ஒரு மொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:09, 5 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஸ்னாப்சாட் (Snapchat) ஒரு மொபைல் தொலைபேசி செயலி. இம் மென்பொருளால் பயனர்களால் புகைப்படங்களையும் காணொளிகளையும் நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அனுப்பிய படங்களும் காணொளிகளும் "ஸ்னாப்" (Snap) என்று அழைக்க படுகின்றன. இந்த "ஸ்னாப்"களை 10 நொடிகளுக்கு மட்டும் காண முடியும். 10 நொடிகளுக்கு பிறகு தானாக நீக்கப்படும்.

செப்டம்பர் 2011இல் மூன்று ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மென்பொருளை படைத்தனர். நவம்பர் 2015இல் ஸ்னாப்சாட் பயனர்கள் ஒரு நாளுக்கு 600 கோடி ஸ்னாப்கள் அனுப்பியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாப்சாட்&oldid=2017024" இலிருந்து மீள்விக்கப்பட்டது